திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜீ – ஜெ – ஜொ – கா என்ற எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டினால் அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்று அவர்களின் நல்வாழ்விற்கு அடித்தளம் அமைப்பதாக அமையும்.
திருவோணம் நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “ஜீ“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,
திருவோணம் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “ஜெ“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,
திருவோணம் நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “ஜொ“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,
திருவோணம் நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “கா“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,