Poosam Natchathiram Names | Poosam Natchathiram Baby Names | பூசம் நட்சத்திர தமிழ் பெயர்கள்
Tamil Baby Names
Home Tamil Baby Names Boy Baby name Girl Baby Name Suggest a Name Advertisement
Welcome! You are here: Home > Archive by tag 'Poosam'
Baby Girl Names
Baby Boy Names
Names by Alphabet
Names by Star
Baby Naming Tips
My Favorite Names
Baby Care Tips
Pregnancy Articles
Suggest a Name

Baby Naming Tips

Poosam Natchathiram Tamil baby Names

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஹு – ஹே – ஹோ – டா என்ற எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டினால் அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்று அவர்களின் நல்வாழ்விற்கு அடித்தளம் அமைப்பதாக அமையும்.

பூசம் நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “ஹு“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,

பூசம் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “ஹே“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,

பூசம் நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “ஹோ“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,

பூசம் நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு “டா“ என்னும் எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டும்,

பெயர் சூட்டுவது சிறப்பை தரும்.

முக்கிய குறிப்பு :
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாளன்று அரச மரத்தைப் பார்ப்பது நலம் தரும்.

Recently Added Poosam
Name Gender Numerology Meaning of Names Rating Favorites

Star (Natchathiram) List

Origins of Names
Ashwini Bharani Karthigai
Rohini Mirugaseeridam Thiruvathirai
Punarpoosam Poosam Ayeilyam
Magam Pooram Uthram
Ashtham Sithirai Swati
Visagam Anusham Ketaiyam
Moolam Pooradam Uthiradam
Thiruvonam Avittam Satyam
Purattathi Uthrattathi Revati
Sponsor Ads
Home  |  Suggest a Name  |  Privacy Policy
TamilBabyNamez.co.in contains baby names from a variety of sources and submissions from visitors of our site.
Copyright © TamilBabyNamez.co.in All rights reserved.
Jump to Top